Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

October 14, 2026

இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

October 14, 2026

பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

October 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையகத்தை அழகு நிலையத்தால் பெருமை சேர்க்கும் திருமதி நித்யா சதீஷ்குமார
மலையகம்

மலையகத்தை அழகு நிலையத்தால் பெருமை சேர்க்கும் திருமதி நித்யா சதீஷ்குமார

ThanaBy ThanaMay 8, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அகில இலங்கை தமிழ் அழகுக்கலை,அழகு சாதனவியல் நிபுணர்கள் சம்மேளனம் மற்றும் சூரியா மகளீர் அபிவிருத்தி பேரவை இணைந்து நடாத்திய 2021,2022 2023 ஆம் ஆண்டுகளுக்கான”சிகரம் தொட்ட தமிழ் பெண்கள் “விருதுகள் விழாவில் மலையகத்தின் மஸ்கெலியா பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி நித்யா சதீஷ்குமார் தமக்கான விருதினை சொந்தமாக்கிக் கொண்டார்.

திருமதி நித்தியா சதீஷ்குமார் மஸ்கெலியா சென்ஜோசப் கல்லுரியில் படிப்பை முடித்து, கலை துறையில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வம் காரணமாக 2011 ஆம் ஆண்டு கொழும்பில் திருமதி பிரியா சங்கர் அவர்களின் வழிகாட்டலில் அழகுக் கலையை கற்றார்.

 

தனது அழகுக்கலை டிப்ளமோ கல்வியின் பின் 2018 இல் திரு கண்ணன் ராஜ் மாணிக்கம் அவர்களிடம் Master of Beauty என்ற தலைப்பின் கீழ் கற்று. தொடர்ந்தும் 2019 ஆம் ஆண்டு மலேசியா நாட்டில் “ஸ்டியா அழகுக்கலை” (STEA makeup) நிறுவன உரிமையாளர் திருமதி சுகந்தி அவர்களிடம் Master of Bridal எனும் பயிற்சியை முடித்து 2019 இல் இடம் பெற்ற தேசிய விருதுக்கான போட்டியில் தனது திறமையை நிரூபித்து இலங்கை தேசிய விருதை தன் வசப்படுத்தி கொண்டவர்.

 

மேலும் இலங்கையின் பிரபல அழகுக்கலை நிபுணரான கயல்விழி அவர்களிடம் தன்னை படநெறியால் மெருக்கேற்றிக்கொண்டார். தனது தொழிலில் ஒரு தசாப்தங்களை கடந்து சிகரம் தொட்ட பெண்கள் வரிசையில் இருப்பது மலையகத்திற்கு மற்றுமொரு பெருமையாகும்.

07.05.2023.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளில் வரவு வைப்பு

    October 14, 2026

    நாட்டை அண்மித்த கடற்பகுதியில் நிலவும் கொந்தளிப்பான வானிலை – நாட்டின் பல பகுதிகளில் கனமழை எச்சரிக்கை!

    October 14, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

    October 13, 2026
    Editors Picks

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026

    இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

    October 14, 2026

    பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

    October 14, 2026

    கொழும்பு போர்ட் சிட்டியில் அக்டோபரில் கோலாகலமாகிறது ‘சென்டர் இசை விழா’!

    October 14, 2026

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026

    இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

    October 14, 2026

    பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

    October 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.