இந்தியாவில் இடம்பெற்ற சிலம்பம் போட்டியில் இலங்கையில் இருந்து பங்குபற்றிய அணி இரண்டாம் இடத்தைப்பெற்றுக்கொண்டது.

குறித்த சிலம்பம் போட்டியானது கடந்த 12 மற்றும் 13ம் திகதிகளில் பேங்ளூரில் இடம்பெற்றது.

இலங்கை ,இந்தியா ,சிங்கப்பூர் ,பெல்ஜியம் ,இத்தாலி ,சுவிட்ஸ்லாந்து நாடுகளை சேர்ந்த 161 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

அதன் படி இந்தியா முதலிடத்தையும் ,இரண்டாம் இடத்தை இலங்கை அணியும் ,மூன்றாம் இடத்தை சுவிஸ்லாந்து அணியும் பெற்றுக்கொண்டனர்.

