ஹோல்புரூக் தேசிய பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தவருடம் சாதாரண தர பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு 17.05.2023 அன்று இடம்பெற்றது. வளவளராக பேராதனிய பல்கலை கழக பொறியற் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ் .கே .நவரட்ணராஜா கலந்துகொண்டார்.

குறித்த கருத்தரங்கானது இணைய தொழிநுட்ப ஊடகம் சாதனம் மூலம் நடைப்பெற்றது.
