Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

October 12, 2026

நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

October 12, 2026

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

October 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » யுனிசெப் நிறுவனத்தின் நிதிக் கொடுப்பனவு திட்டத்திற்காக பின்வரும் விபரங்கள் கோரப்பட்டுள்ளது.
மலையகம்

யுனிசெப் நிறுவனத்தின் நிதிக் கொடுப்பனவு திட்டத்திற்காக பின்வரும் விபரங்கள் கோரப்பட்டுள்ளது.

ThanaBy ThanaMay 24, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

யுனிசெப் நிறுவனத்தின் நிதிக் கொடுப்பனவு தொடர்பாக
2021.05.01 திகதியில் இருந்து 2022.12.31 திகதி வரையில் பிறந்த குழந்தைகள் தொடர்பான விபரத்தை பதிவு செய்யவும்.

கீழ் காணப்படும் கிராம சேவகர் பிரிவுகளில் உள்ளவர்கள்

ஹோல்புரூக் – 2023/05/25,26ம் திகதி
அக்கரபத்தனை – 2023/06/12,13ம் திகதி
பிறேமோர் – 2023/06/2,5ம் திகதி
வெவர்லி – 2023/05/29,30ம் திகதி
டயகம West – 2023/05/31 மற்றும் ஜீன் 1ம் திகதி
டயகம East – 2023/05/31 மற்றும் ஜீன் 1ம் திகதி
எல்பியன் – 2023/06/06ம், 7ம் திகதி
சந்திரகாமம் – 2023/05/26ம், 27ம் திகதி
எல்பெத்த – 2023/05/29ம், 30ம் திகதி
கிளாஸ்கோ – 2023/06/8ம், 9ம் திகதி
பெல்மோரல் – 2023/06/2ம், 5ம் திகதி
ரகானுவத்தை 2023/06/06ம், 7ம் திகதி

தேவையானவை,

* குழந்தையின் பிறப்புச்சான்றிதழ் அல்லது வளர்ச்சிப் பதிவேடு. (ஊசி காட்)
* தாயின் தேசிய அடையாள அட்டை
* தாயின் வங்கிக் கணக்குப் புத்தகம் (சமுர்த்தி வங்கி, கிராமிய வங்கி தவிர்ந்த)
* பாவனையிலுள்ள தொலைபேசி இலக்கம்

கிரிமெட்டிய
பெரக்கும்புற
நானு ஓயா
ரத்னகிரிய
சமர்செட்
பங்கலாஹத்த

ஆகிய கிராம சேவகர் உத்தியோத்தர் பிரிவை சேர்ந்தவர்களது பதிவுகள் நானு ஓயா கிராம சேவகர் காரியாலயத்தில் 2023.05.26 ஆரம்பமாகும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026
    Editors Picks

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.