டயகம நு.செளமிய மூர்த்தி தொண்டமான் கல்லூரியின் பழையமாணவர் சங்க பொது கூட்டம் இன்றைய தினம் (27.05.2023 )பாடசாலையின் அதிபரின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்திற்கு பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலில் பாடசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள்,கற்றல் செயற்பாடுகள்,பழைய மாணவர் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
