Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

August 2, 2026

கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

August 2, 2026

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

August 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மைத்துனரின் தலையில் கட்டையால் தாக்கிய மைத்துனர் கைது.
மலையகம்

மைத்துனரின் தலையில் கட்டையால் தாக்கிய மைத்துனர் கைது.

ThanaBy ThanaJune 9, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வெளிமடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குமார புறம் வெளிமடை தோட்ட பகுதிக்கு கடந்த 22 ம் திகதி கருமக்கிரியை வீடொன்றுக்கு நுவரெலியா பகுதியில் இருந்து வருகை தந்த நபர் ஒருவருக்கும் குறித்த நபரின் மைத்துனருக்கும் இடையில் பணம் சம்பந்தமான வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நுவரெலியா பகுதியில் இருந்து வருகை தந்த நபர் தனது மைத்துனரின் தலையில் கட்டையால் தாக்கியதில் 49 வயதுடைய குமாரபுறம் வெளிமடை பகுதியை சேர்ந்த நபர் பலத்த காயமடைந்த நிலையில் வெளிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக வெளிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைக் தொடர்ந்து கட்டையால் தாக்கிய சந்தேகத்தின் 55 வயதுடைய நுவரெலியா பகுதியை சேர்ந்த நபர் வெளிமடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த நபரை எதிர்வரும் 19 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.