Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கலவானை – டிப்டீன் தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம்: 300 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அடிக்கல் நாட்டு விழா!

August 4, 2026

சீரற்ற காலநிலை ஐந்து மரணங்கள்-1,880 பேர் தற்காலிக இடங்களில்

August 4, 2026

புத்தளம் முதல் பொத்துவில் வரை கடற்றொழில் தடை நீடிப்பு: கடலில் மிதக்கும் 15 கொள்கலன்கள் குறித்து மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

August 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 28 வயதுடைய இளைஞனுடன் காதல் உறவால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 13 வயது சிறுமி -பெற்றோர்கள் தற்கொலை முயற்சி
இலங்கை

28 வயதுடைய இளைஞனுடன் காதல் உறவால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 13 வயது சிறுமி -பெற்றோர்கள் தற்கொலை முயற்சி

ThanaBy ThanaJune 21, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பதின்மூன்று வயது மகளின் மோசமான நடத்தையால் கடும் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்த பெற்றோர்கள் வெலிமடை பொலிஸ் நிலையத்தில் விஷம் அருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து ஆபத்தான நிலையில் சிறுமியின் தாய்- தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிமடையைச் சேர்ந்த தமிழ் தம்பதியினரே விபரீத முடிவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

28 வயதுடைய இளைஞனுடன் காதல் உறவு
ஏற்கனவே சிறுமி சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டதாகவும் பின்னர் தந்தையினால் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பதின்மூன்று வயது மகளின் மோசமான நடத்தையால், இந்த தம்பதியினர் சில காலமாக கடும் விரக்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

சிறுமி 28 வயதுடைய இளைஞனுடன் காதல் உறவு கொண்டிருந்ததாகவும், ஆறு நாட்களுக்கு முன்னர் இளைஞனுடன் சென்று வாழ்ந்து வந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னர், வெலிமடை நகரில் சுற்றித் திரிந்த சிறுமியை, பொலிசார் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் பெற்றோரை வரவழைத்த பொலிசார் சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்த நிலையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது.

பெற்றோர் தற்கொலை முயற்சி

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்குள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். பின்னர், தம்பதியை வெலிமடை மருத்துவமனையில் அனுமதிக்க பொலிசார் ஏற்பாடு செய்துள்ளனர். எனினும் பதுளை வைத்தியசாலையில் இருந்து தந்தை தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பதின்மூன்று வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 28 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்த நிலையில் எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதோடு பாதிக்கப்பட்ட சிறுமி மீண்டும் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் வெலிமடை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் சம்பத் அபேவிக்ரம தலைமையில்
இடம்பெற்று வருகின்றன.

கௌசல்யா.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சீரற்ற காலநிலை ஐந்து மரணங்கள்-1,880 பேர் தற்காலிக இடங்களில்

    August 4, 2026

    புத்தளம் முதல் பொத்துவில் வரை கடற்றொழில் தடை நீடிப்பு: கடலில் மிதக்கும் 15 கொள்கலன்கள் குறித்து மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

    August 4, 2026

    கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை

    August 4, 2026

    தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயல்படும் புதிய மக்கள் இணக்கம் ஒன்று அவசியம் – ஜனாதிபதி

    August 3, 2026
    Editors Picks

    கலவானை – டிப்டீன் தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம்: 300 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அடிக்கல் நாட்டு விழா!

    August 4, 2026

    சீரற்ற காலநிலை ஐந்து மரணங்கள்-1,880 பேர் தற்காலிக இடங்களில்

    August 4, 2026

    புத்தளம் முதல் பொத்துவில் வரை கடற்றொழில் தடை நீடிப்பு: கடலில் மிதக்கும் 15 கொள்கலன்கள் குறித்து மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

    August 4, 2026

    கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை

    August 4, 2026

    கலவானை – டிப்டீன் தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம்: 300 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அடிக்கல் நாட்டு விழா!

    August 4, 2026

    சீரற்ற காலநிலை ஐந்து மரணங்கள்-1,880 பேர் தற்காலிக இடங்களில்

    August 4, 2026

    புத்தளம் முதல் பொத்துவில் வரை கடற்றொழில் தடை நீடிப்பு: கடலில் மிதக்கும் 15 கொள்கலன்கள் குறித்து மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.