Browsing: இலங்கை
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Michael Murphy’ என்ற போர்க்கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. …
கஹதுடுவ, சியம்பலாகொட பிரதேசத்தில் 66 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஹதுடுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில்…
10வது பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் இணையவழி பதிவு இன்று (17ம் திகதி) முதல் வரும் 20ம் திகதி வரை நடைபெற உள்ளது. குறித்த நாட்களில் பாராளுமன்ற…
பொதுத் தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு வரும் பயணிகளுக்காக சில சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றும்…
மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக…
பாராளுமன்ற தேர்தல் 2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அனைத்து வேட்பாளர்களினதும் விருப்பு வாக்குகளை என்னும் பணி நேற்று முடிவடைந்துள்ளது. அதில் அதிகூடிய விருப்பு…
மேல், மத்திய, சப்ரகமுவ,தென், ஊவாமற்றும்வடமேல்மாகாணங்களில்மாலையில்அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களில்சில இடங்களில் 75…
நேற்று (15) இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பாடசாலை ஒன்றின் ஆய்வகம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. மாத்தளை உக்குவெல அஜ்மீர் வித்தியாலயத்தின் ஆய்வகத்திலேயே இவ்வாறு…
எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை பிற்பகல்…
நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் நிலவுவதால்…