Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

July 8, 2026

நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

July 8, 2026

பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

July 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » புத்தளம் – கல்பிட்டி, ஏத்தாலை அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில்
கோவில்

புத்தளம் – கல்பிட்டி, ஏத்தாலை அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில்

ThanaBy ThanaJuly 23, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம், கல்பிட்டி, ஏத்தாலை அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில்

தாயாக கருணை செய்து காத்தருளும் அன்னை காமாட்சி
காலமெல்லாம் உடனிருந்து காத்து அருளிடுவாள்
நம்பியவள் அடி தொழுது நலன்கள்யாவும் பெற்றிடுவோம்
ஏத்தாலை கோயில் கொண்ட எங்கள் அன்னை அருளிடுவாள்

மேற்கிலங்கை கோயில் கொண்டு மேன்மைகள் தரும் அன்னை காமாட்சி
மேதினியில் நன்மைகள் பெருகிடவே உரியவழி காட்டிடுவாள்
அன்புமிகு அவள் அடியை நம்பித் தொழுதிடுவோம்
ஏத்தாலை கோயில் கொண்ட எங்கள் அன்னை அருளிடுவாள்

பாவங்கள் துடைத் தெறிந்து பக்குவமாய் காக்கும் அன்னை காமாட்சி பார்போற்ற நாம் வாழ வழியமைத்து தந்திடுவான்
கருணைமிகு அவளடி தொழுது வாழ்வில் நலம் பெற்றிடுவோம்
ஏத்தாலை கோயில் கொண்ட எங்கள் அன்னை அருளிடுவாள்

நேசமுடன் எம்மை நித்தமும் காத்தருளம் அன்னை காமாட்சி நிறைந்த மனங்கொண்டெமக்கு நேர்வழியைக் காட்டிடுவான்
நெஞ்சம் நிறை பக்தியுடன் நம்பித் தொழுதிடுவோம்
ஏத்தாலை கோயில் கொண்ட எங்கள் அன்னை அருளிடுவாள்

அச்சம் அகற்றி நல்லருள் தரும் அன்னை காமாட்சி
அனுதினமும் நிம்மதியாய் வாழ நல்ல வழிதந்திடுவான்
அச்சம் களைந்து என்றும் அவனடியைப் பற்றிடுவோம்
ஏத்தாலை கோயில் கொண்ட எங்கள் அன்னை அருளிடுவாள்

கருணைமிகு திருமுகத்தை உடைய அன்னை காமாட்சி
கலக்கமின்றி வாழ நல்ல வழியமைத்துத் தந்திடுவாள்
காலமெல்லாம் அன்னையவள் திருவடியை பற்றிடுவோம்
ஏத்தாலை கோயில் கொண்ட எங்கள் அன்னை அருளிடுவாள்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    புனித நூல்களை எரிப்போம் என எச்சரிப்பது நாகரிகமற்ற செயல்: ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் கண்டனம்

    April 8, 2026

    உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு பெருவிழாவை பக்தி பரவசத்துடன் கொண்டாடுகின்றனர்!

    April 5, 2026

    ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி

    November 13, 2025

    அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்டத்தில் நாளை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள புனித யூதா ததையுவின் வருடாந்த திருவிழா

    October 9, 2025
    Editors Picks

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026

    இன்று பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் – !

    July 8, 2026

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.