அவிசாவெல்ல சீதாவக்கை கைத்தொழில் பேட்டையில் கிளவுஸ் உற்பத்தி நிறுவனமொன்றில் திடீரென தீபரவல் ஏற்பட்டுள்ளது. 
குறித்த விபத்து இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
தீ பரவலுக்கான காரணம் அறியப்படவில்லை. இது தொடர்பில் மேலதிக விசாரணையை அவிசாவெல்ல பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
யுகேஷ்