முதலாவது முறையாக தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவான இராகலை உயர்நிலை பாடசாலை கரபந்தாட்டத்தில் அணியினர்.

பாடசாலை மட்ட மாகாண மட்ட போட்டியில் 18 வயதிற்கு கீழ்ப்பட்ட ஆண் மாணவர்கள் குறித்தப்போட்டியில் 2வது இடத்தை பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.