Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

October 9, 2026

தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

October 9, 2026

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

October 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கால்பந்து சம்மேளன தேர்தல் செப்டெம்பரில் நடத்தத் தீர்மானம்.
விளையாட்டு

கால்பந்து சம்மேளன தேர்தல் செப்டெம்பரில் நடத்தத் தீர்மானம்.

ThanaBy ThanaAugust 10, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் 19 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) 2026 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்களில் இலங்கை பங்கெடுக்க முடியும்.

கடந்த மாதம் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) ஆகியவை கடுமையான நிபந்தனை அடிப்படையில் 2026 பிபா உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான உத்தியோகபூர்வ போட்டியில் இலங்கையை சேர்க்க முடிவு செய்தது.

இலங்கை கால்பந்து சம்மேளனம் தகுதிச் சுற்றுகளின் தொடக்க ஆட்டப் பகுதிக்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு முன்னதாக தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இலங்கையை உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டியில் சேர்க்க FIFA மற்றும் AFC ஒப்புக்கொண்டன.

பிபா, இலங்கை கால்பந்து சம்மேளனத்தை கடந்த ஜனவரி 21 ஆம் திகதி முதல் இடைநிறுத்தியுள்ளது.

அதன்படி, பிபாவினால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் அல்லது போட்டிகளில் பங்கேற்க இலங்கை இப்போது தகுதியை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    October 1, 2026

    கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

    September 28, 2026

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026

    மலேசிய சர்வதேச ஹொக்கி போட்டி: மாத்தளை இந்து தேசியக் கல்லூரி மாணவன் உதயகுமார் திலான் தேர்வு

    September 26, 2026
    Editors Picks

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.