கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் 18 வயதிற்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணி மாகாண மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகி வரலாற்று சாதனைப்படைத்துள்ளது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர் திவாகரன் அவர்களுக்கும் விளையாட்டு பயிற்றவிப்பாளர் யோகராஜ் அவர்களுக்கும் சகல வழிகளிலும் ஒத்துழைத்த ஏனைய ஆசிரியர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், SDC & PPA
