இன்று கொழும்பு விகாராமாதேவி பூங்காவில் இடம்பெற்ற வீதி ஓட்டப்போட்டியில் ராகலை சேர்ந்த விளையாட்டு வீரர் மெய்யப்பன் சசிகுமாரின் மகள் டிலக்சிக்கா முதலாமிடத்தைப்பெற்றுள்ளார்.
இவர் ராகலை செனிலியாஸ் பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஆண்களுக்கான போட்டியில் மெய்யப்பன் சசிகுமார் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டார்.


