மாகாண மட்ட தமிழ்மொழி தின நடனப் போட்டியில் கம்பளை கல்விவலய வெஸ்ட்ஹோல் தமிழ் வித்தியாலயம் பாடசாலை மாணவர்கள் கம்பளை கல்விவலயம் வெஸ்ட்ஹோல் தமிழ் வித்தியாலயம் பங்குப்பற்றி தேசியமட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி சுவர்நிலாவிற்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கு பாடசாலை அதிபர் பிரதி அதிபர் உப அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.
