Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

August 8, 2026

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

August 8, 2026

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » காலியில் ஆபரணக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான உபகரணங்கள் கையளிப்பு
இலங்கை

காலியில் ஆபரணக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான உபகரணங்கள் கையளிப்பு

ThanaBy ThanaOctober 20, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

காலி மாவட்டத்தில் ஆபரண உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் கைத்தொழிலை முன்னேற்றுவதற்காக அவசியமான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரண தலைமையில் இடம்பெற்றது.

காலி மாவட்ட நகைத் தொழிலுக்காக அதிக ஆர்வம் காட்டும் மாவட்டமாகக் அடையாளம் காணப்பட்டுள்ளதால் இது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் ஏற்றுமதி வலயமாக உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அதிக பிரயத்தனத்துடனான துறையாக இவ்வாபரணக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு விசேட கவனம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது இக்கைத்தொழில் முன்னேற்றத்திற்கு அவசியமான தலா ஒரு முயற்சியாளருக்கு 60,000 ரூபா பெறுமதியான 60 உபகரணத் தொகுதிகள் 60 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.