பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியின் பின்னவள பகுதியில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதி போக்குவரத்து வழமைக்கு திருபியதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பாவித்தமையும் குறிப்பிடத்தக்கது.