ஒரு பிரச்சனையை மேலோட்டமாகப் பார்த்து முடிவெடுப்பது இன்னொருவரை பிரச்சனையான சூழ்நிலைக்கு தள்ளும்.
மேலும், மன உளைச்சல் அல்லது மன அழுத்தம் ஏற்பட்டால் தற்கொலை என்பது பிரச்சனைக்கு தீர்வாகாது.
ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ உளவியல் நிபுணரான கலாநிதி பேராசிரியர் மியுரு சந்திரதாச இதனை தெரிவித்தார்.
“எங்களுக்குச் செய்யக்கூடிய எளிதான விடயம், உயிருக்கு உயிரை மாய்க்கும் எண்ணங்கள் இருந்தால் மருத்துவரை அழைப்பதுதான். இல்லையெனில், பணம் எதுவும் செலவழிக்காமல் 1926 க்கு அழைக்கவும்.”
தாயை அலட்சியப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினால் மனமுடைந்த மகன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி மாத்தறை பிட்டபெத்தர பிரதேசத்தில் இருந்து பதிவாகியிருந்து.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் மியுரு சந்திரதாச இதனை சுட்டிக்காட்டி கருத்துக்களை வௌியிட்டார்.
நன்றி தமிழ் தெரண
