நாட்டுக்கு தரமற்ற மருந்து பொருட்களை இறக்குமதி செய்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளரே இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
