கொழும்பில் வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட யுவதி உயிரிழந்துள்ளார்.
கடந்த வாரம் 2ம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பாதிக்கப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
வட்டகொட கீழ்ப்பிரிவைச் சேர்ந்த விஜயன் கயந்தி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
