Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டனில் ஒரே இரவில் பல கடைகளில் துணிகரக் கொள்ளை: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேகநபர்; பொதுமக்கள் உதவி நாடும் பொலிஸார்!

October 25, 2026

ஜனநாயக தேசிய கூட்டணி: பண்டாரவளை பிரதேச அமைப்பாளராக களாதரன் ஆகாஷ் நியமனம்!

October 25, 2026

லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

October 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அகக்கூத்து,புறக்கூத்து -காமன் கூத்து -ஆக்கம் ஜனனி
மலையகம்

அகக்கூத்து,புறக்கூத்து -காமன் கூத்து -ஆக்கம் ஜனனி

ThanaBy ThanaNovember 4, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பச்சை கம்பளம் விரித்தாற் போல’ பரந்து விரிந்து கிடக்கும் எம் மலையக மண்ணின் வரலாற்றுககலைகள் எண்ணிலடங்காதது. எனினும் எமக்கே உரித்தான கலையாக கூத்து காணப்பட்டது.இனி நாம் கூத்து பற்றி சற்று ஆராய்ந்து பார்ப்போம்….

அதாவது கிராமங்களின் மண்வாசனையையும்,வாழ்வியலையும்,மதம் சார்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைவது தான் கூத்து. இது இரு வகைப்படும் .அதாவது அகக்கூத்து,புறக்கூத்து அகக்கூத்து என்பது வீட்டுக்குள் ஆடப்படுவதாகும்.புறக்கூத்து என்பது பொது மக்கள் முன்னிலையில் ஆடுவதாகும்.இக் கூத்து ஆடுபவர் கூத்தர் எனப்பட்டர்.

அந்த வகையில் புறக்கூத்துக்களில் ஒன்றான காமன் கூத்தை பற்றி இனி ஆராய்ந்து கொள்வோம். முற்காலத்தில் இருந்தே எம் மலையகத்தில் தொன்று தொட்டு வரும் கூத்தாக காமன் கூத்து காணப்படுகிறது. அதாவது தெய்வ நம்பிக்கை காரணமாக ஒரு முற்றத்தில் பறை,தப்பு, மேளம் என்பவற்றை கொண்டு மன்மதன்,ரதி,கோமாளி என்ற கதாபாத்திரங்களைக் கொண்டு மாசி மாதத்தில் ஆடி பாடுவதையே காமன் கூத்து என்றனர்.

எனினும் நாளடைவில் சிவன் அக்கணது தவத்தை கலைத்த பின்னர் கொடுங்கோபத்துடன் இமயமலையில் தவமிருக்கிறார்.இதனால் தேவலோகமே அவதிப்படுகின்றது.இதனால் சிவனுடைய தவத்தை கலைக்குமாறு மன்மதன் தூதாக அனுப்பி வைக்கப்படுகின்றான் என கூறப்படுகிறது.

இக்கூத்தானது மாசி மாதம் 3ம் நாள் முதல் 30ம் நாள் வரை ஆடப்படுவதாகும். இரவு ஏழு மணி முதல் ஓன்பது மணிவரை எமது பிரதேசத்தில் ஆடப்படுகின்றது.எனினும் சிவன் மதனை சாம்பலாக ஆக்கும் இறுதி நாளிலே விடியும் வரை இக்கூத்தானது ஆடிப்பாடும் .சிவனின் மகளான ரதிக்கும் மன்மதனுக்கும் திருமணம் இடம் பெறும்.அது மட்டுமல்லாமல் குறவன்,குறத்தி வருகை,காளி,மாடன்,காளன்,சனிஸ்வரன் மற்றும் இறுதியாக எமன் வருகை என முற்றமே நடுக்கமாகவும்,நெருக்கமாகவும் காணப்படும். மன்மதனுக்கு எமன் தூது விடும் அச்சந்தர்ப்பத்திலே சிவன் மதனை எரித்து விடுவார்.மதன் மடிந்த அந்நாளில் மடிபிச்சை ஏந்தி கொண்டு வருவாள் சிவனின் மகளான ரதி .அவள் அழுது புலம்புவதை கண்ட சிவன் 3வது நாள் மன்மதனை உயிர் எழுப்புவதாகவும்,பிறகு மதன் சிவனிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அமைவதே காமன் கூத்தாகும் என கூறப்படுகிறது.

இந்த காமன் கூத்து தோன்றியது பழங்காலமானாலும் இக்கூத்தின் செய்தி தற்போது காணப்படும் சமூகத்தை ஈர்ப்பவையாகவும் காணப்படுகிறது. அதன் காரணமாகவே இன்னும் இக்கூத்து உயிர் கொண்டு உள்ளது. இதே போல மலையகத்தில் எம்மவர்களின் கலையான காமன்கூத்து ‘ஆள் போல தழைத்து அறுகு போல் வேரூன்றி’ வளரட்டும்….

தொகுப்பு =சந்திரகுமார் ஜனனீ- ராகலை

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டனில் ஒரே இரவில் பல கடைகளில் துணிகரக் கொள்ளை: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேகநபர்; பொதுமக்கள் உதவி நாடும் பொலிஸார்!

    October 25, 2026

    ஜனநாயக தேசிய கூட்டணி: பண்டாரவளை பிரதேச அமைப்பாளராக களாதரன் ஆகாஷ் நியமனம்!

    October 25, 2026

    லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    October 24, 2026

    நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை!

    October 22, 2026
    Editors Picks

    ஹட்டனில் ஒரே இரவில் பல கடைகளில் துணிகரக் கொள்ளை: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேகநபர்; பொதுமக்கள் உதவி நாடும் பொலிஸார்!

    October 25, 2026

    ஜனநாயக தேசிய கூட்டணி: பண்டாரவளை பிரதேச அமைப்பாளராக களாதரன் ஆகாஷ் நியமனம்!

    October 25, 2026

    லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    October 24, 2026

    எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    October 24, 2026

    ஹட்டனில் ஒரே இரவில் பல கடைகளில் துணிகரக் கொள்ளை: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேகநபர்; பொதுமக்கள் உதவி நாடும் பொலிஸார்!

    October 25, 2026

    ஜனநாயக தேசிய கூட்டணி: பண்டாரவளை பிரதேச அமைப்பாளராக களாதரன் ஆகாஷ் நியமனம்!

    October 25, 2026

    லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    October 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.