பலாங்கொடை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பலாங்கொடை கவரன்ஹேன வெயின்தென்ன பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, 2 மகள்கள் காணாமல் போயுள்ளனரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவில் காணாமல் போனோரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
