வி. தீபன்ராஜ்
தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் இன்று நானு ஓயா வீடோன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
டெஸ்போர்ட் கீழ் பிரிவு A சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ராசையா கோதிஷன் (29)என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
