பெரண்டீனா நிறுவனத்தின் ஏற்பாட்டின் கீழ் கிரேட்வெஸ்டன் லுயிசா பிரிவின் சுமார் 5 இலட்சம் பெறுமதியான கொங்க்ரீட் பாதை புனரமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக, பெரண்டீனா நிறுவனத்தின் கிரேட்வெஸ்டன் ஒருங்கிணைப்பாளர் திரு.சிவசந்திரன் மற்றும் தோட்ட நிவாகிகள்,தலவாக்கலை பொலிஸ் அதிகாரி, முன்னால் தலவாக்கலை நகரபிதா மற்றும் அரசியல் பிரமுகர்கள், தோட்டபொதுமக்கள், இளைஞர்கழகம் என அணைத்துசாராரும் கலந்துக்கொணடனர்.மேலும் பெரண்டீனா நிறுவனத்தின் கிரேட்வெஸ்டன் தொண்டாளர்களான புஷ்பநாதன் மோகன் மற்றும் ரிஷ்வான் ஆகியோரும் கலந்துக்கொண்டது குறிப்பிடதக்கது.
