Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

August 8, 2026

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அம்பகமுவ பிரதேச செயலகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமைகளை பொறுப்பேற்றல் ஆரம்பித்தல் நிகழ்வு
இலங்கை

அம்பகமுவ பிரதேச செயலகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமைகளை பொறுப்பேற்றல் ஆரம்பித்தல் நிகழ்வு

ThanaBy ThanaJanuary 2, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

2024 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் பொறுபேற்றல் முதல் நாள் நிகழ்வானது அரசாங்க சுற்று நிருவத்தின் அமைவாக  2024.01.01 திகதி 09.00 மணியளவில் சகல அரச நிறுவனங்களிலும் ஆரம்பமானது.

அந்த வகையில் அம்பகமுவ பிரதேச செயலகத்தில் 2024 ஆண்டுக்கான கடமை செயற்பாடுகளை ஆரம்பித்தல் பொறுப்பேற்றல் நிகழ்வானது அம்பகமுவ பிரதேச செயலாளர் சித்தாரா ருவணி கமகே அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (01) காலை இடம்பெற்றது.

இவ் நிகழ்வானது சமய அனுஷ்ட்டானங்களுடன் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து தேசிய கொடியேற்றல், தேசிய கீதம் இசைத்தல், உறுதிமொழி எடுத்தல், இராணுவம் உள்ளிட்ட நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல் மற்றும் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் பற்றியும் அந்தக் குறிக்கோள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் அவர்களை உற்சாகம் ஊட்டும் முகமாக தலைமை உரையும் பிரதேச செயலாளரினால் நிகழ்த்தப்பட்டது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026

    “தெரியாத ‘ஹாய்’ மெசேஜ்களுக்குப் பதிலளிக்க வேண்டாமென எச்சரிக்கை! இலங்கையர்களை இலக்கு வைக்கும் கணினி மோசடிக் கும்பல்!”

    August 8, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.