Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

August 8, 2026

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நீரில் அடித்துச் செல்லப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி; கிராதுருகோட்டையில் சம்பவம்!
மலையகம்

நீரில் அடித்துச் செல்லப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி; கிராதுருகோட்டையில் சம்பவம்!

ThanaBy ThanaJanuary 7, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இன்று (07) அதிகாலை 12.30 மணியளவில் உள்ஹிட்டிய ரத்கிந்த வீதியில் உள்ள உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் கடைவீதி ஊடாக முச்சக்கரவண்டி ஒன்றும் அதன் சாரதியும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கிராதுருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொபரிய, தேக்கவத்தை, கிராதுருகொத்த பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் மற்றுமொரு நபருடன் அதிகாலையில் உள்ஹிட்டிய ரத்கிட வீதியில் ரத்கிந்த இரட்டை நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியினூடாக பயணித்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அப்போது அவரது நண்பர் குடிபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது நீர்த்தேக்கத்தின் 7 வான் கதவுகள் 0.3 மீற்றர் வரை திறந்து தண்ணீரை வெளியேற்றப்பட்டு கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கைகளை கிராதுருகொட்ட பொலிஸாராலும் அப் பகுதி மக்களும் இனைந்து மேற்கொண்டு வருகின்றனர்

தேவையென்றால் கடற்படையின் உதவியைப் பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரி சுதேஷ் ரத்நாயக்க தெரிவித்தார்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026

    “தெரியாத ‘ஹாய்’ மெசேஜ்களுக்குப் பதிலளிக்க வேண்டாமென எச்சரிக்கை! இலங்கையர்களை இலக்கு வைக்கும் கணினி மோசடிக் கும்பல்!”

    August 8, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Editors Picks

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026

    “தெரியாத ‘ஹாய்’ மெசேஜ்களுக்குப் பதிலளிக்க வேண்டாமென எச்சரிக்கை! இலங்கையர்களை இலக்கு வைக்கும் கணினி மோசடிக் கும்பல்!”

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.