Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

August 8, 2026

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து நடத்தப்பட்டு வந்த மாகாணங்களுக்கிடையிலான நெடுந்தூர பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்.
மலையகம்

ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து நடத்தப்பட்டு வந்த மாகாணங்களுக்கிடையிலான நெடுந்தூர பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்.

ThanaBy ThanaJanuary 9, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.09.01.2024.

கடந்த 50 ஆண்டு காலம் சேவையில் ஈடுபட்டு வந்த அதிகாலை வேளையில் சாமிமலை கண்டி அரச பேருந்து சேவைகள் கடந்த பல மாதங்களாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக நாவலப்பிட்டி,கம்பளை, பேராதெனிய,கண்டி வைத்திய சாலைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயணிகள் இவ்வாறு சிறமத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர்.

சிவனடிபாதமலை புனித பூமியில் இருந்து கதிர்காமம் வரை சேவையில் ஈடுபட்டு வந்த ஹட்டன் அரச பேருந்து சேவை இடை நிறுத்தப்பட்டு நுவரெலியா ஹட்டன், ஹட்டன் கதிர்காமம் என்ற சேவை ஆரம்பிக்கப்பட்டு நல்லதண்ணி கதிர்காமம் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

ஹட்டன் பேருந்து நிலையம் நடத்திய மஸ்கெலியா அம்பாறை சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஹட்டன் அரச பேருந்து நிலையம் நடத்திய மஸ்கெலியா திருகோணமலை பேருந்து சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பல சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரியிடம் கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“பேருந்துகள் இருந்த போதிலும் நடத்துனர் சாரதிகள் பழுது பார்த்தல் நடவடிக்கைக்கு பாரிய அளவில் வெற்றிடம் நிலவுகிறது.
இது குறித்து உயர் மட்ட அதிகாரி கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் பலன் இல்லை என்று கூறினார்.”

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயன்பாடுகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நோயாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கடந்த காலங்களில் இருந்த அரச பேருந்துகள் மீண்டும் சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.
நெடுந்தூர குருந்தூர சேவைகள் முறையாகவும் அதிகளவில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026

    “தெரியாத ‘ஹாய்’ மெசேஜ்களுக்குப் பதிலளிக்க வேண்டாமென எச்சரிக்கை! இலங்கையர்களை இலக்கு வைக்கும் கணினி மோசடிக் கும்பல்!”

    August 8, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Editors Picks

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.