Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

August 13, 2026

மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

August 13, 2026

Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

August 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஏறாவூர் கட்டார் கிராமத்தில் புதிதாக U.L. தாவூத் வித்தியாலயம் உருவாக்கம்.
இலங்கை

ஏறாவூர் கட்டார் கிராமத்தில் புதிதாக U.L. தாவூத் வித்தியாலயம் உருவாக்கம்.

ThanaBy ThanaJanuary 15, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

எம்.எஸ்.எம் றசீன்

இவ்வருடம் பெப்ரவரி மாதம் எமது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஏறாவூர் கட்டார் கிராமத்தில் அமையப்பெற்ற U.L தாவூத் வித்தியாலயம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.

இப்பாடசாலையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று U.L தாவூத் வித்தியாலயத்தில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் MR சியாஹுல் ஹக் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் செயலாளர் MHM ஹமீம், தாய் மண் சங்கத்தின் தலைவர் V காதர் முகைதீன், செயலாளர் SAH அப்துல் மஜித், தாய் மண் சங்கத்தின் நிருவாக உறுப்பினர்கள், ஏறாவூர் நகர பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் SAC நஜிமுதீன், அப்துல் றஹ்மான் பவுண்டேசனின் உபதலைவர் VT றிபாய்தீன், பாடசாலையின் ஆசிரியர், மற்றும் மீராகேணி சனசமூக நிலைய அங்கத்தவர்கள், கட்டார் கிராம பள்ளிவாயல் நிருவாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏறாவூர் ஹிஸ்புல் அல் அஸ்ரப் சன சமூக நிலையத்தினரால் தாய் மண் சங்கத்தினரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இம்மாணவர்களுக்கு இக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு தாய்மண் சங்கத்தினரை கௌரவிக்கும் முகமாக இந்நிகழ்வில் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

    August 13, 2026

    இலங்கை – ஜப்பான் நட்புறவுச் சங்கம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் இடையே சந்திப்பு

    August 13, 2026

    களுத்துறை மாவட்டத்தில் தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல்…

    August 13, 2026

    52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) இன்று கொழும்பில் நியமனம்

    August 13, 2026
    Editors Picks

    இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

    August 13, 2026

    மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

    August 13, 2026

    Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

    August 13, 2026

    இலங்கை – ஜப்பான் நட்புறவுச் சங்கம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் இடையே சந்திப்பு

    August 13, 2026

    இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

    August 13, 2026

    மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

    August 13, 2026

    Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.