Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

August 13, 2026

மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

August 13, 2026

Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

August 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » க.வசந்தகுமாரி எழுதிய ‘ தவங்களெல்லாம் வரங்களாவதில்லை.’ என்ற கவிதை நூல் வெளியீfட்டுவிழா
இலங்கை

க.வசந்தகுமாரி எழுதிய ‘ தவங்களெல்லாம் வரங்களாவதில்லை.’ என்ற கவிதை நூல் வெளியீfட்டுவிழா

ThanaBy ThanaJanuary 21, 2024Updated:January 23, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

க.வசந்தகுமாரி எழுதிய ‘ தவங்களெல்லாம் வரங்களாவதில்லை.’ என்ற கவிதை நூல் வெளியீfட்டுவிழா 20-01-2024 அன்று கொழும்பு ஜே.ஆர். ஜெயவர்த்தன மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவை சிரேஸ்ட ஊடகவியலாளர்
சக்தி Tv கஜமுகன் தலைமை தாங்கியதோடு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் தமிழ் முற்போக்கு கூட்டனி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் கலந்துகொண்டதோடு
நூலின் முதல் பிரதியை இலங்கை பொன்மனச்செம்மல் தாஜ்மஹான் பெற்றுகொண்டார்

இவ்விழாவில் சிறப்பதிதிகளாக கொழும்பு மாநகசபை பிரதிமேயர் இக்பால்
வீரகேசரி பிரதம ஆசிரியர் சிறிகஜன்
சுசந்த அபேவர்தன
சனாதிபதியின் ஆலோசகர் ஆனந்தகுமார்.

இலங்கை நெய்னார் காப்பக தலைவர் இம்ரான் நெய்னார்
பிரபல பாடகர் கலைக்கமல் . பிரபல கவிஞர் நஜ்முல் ஹுசைன்
தினகரன் பிரதி பிரதம ஆசிரியர் ஈஸ்வரலிங்கம்
பிரபல கலைஞர் மொழிவாணன்
தொழிலதிபர் நிஷார் காரியப்பர்.
தெலுங்கு காங்கிரஸ் தலைவர் அன்பழகன். எம்.ஜி ஆர் மன்ற தலைவர் இத்ரீஸ்
கவிஞர் ஆதில்
உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டதோடு

இவ்விழாவில் மாணவ மாணவிகளுக்கு பாடசாலை பை. மற்றும் புத்தகங்கள் அடங்கிய பரிசு பொதி வழங்கிவைக்கபட்டது

நீன்ட காலத்திற்கு பிறகு சனத்திரள் நிறைந்த ஒரு வெற்றிவிழாவாக இவ்விழா நடைபெற்றது குறிப்பிடதக்கது.

முனீரா அபூபக்கர்
2024.01.21
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

    August 13, 2026

    இலங்கை – ஜப்பான் நட்புறவுச் சங்கம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் இடையே சந்திப்பு

    August 13, 2026

    களுத்துறை மாவட்டத்தில் தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல்…

    August 13, 2026

    52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) இன்று கொழும்பில் நியமனம்

    August 13, 2026
    Editors Picks

    இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

    August 13, 2026

    மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

    August 13, 2026

    Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

    August 13, 2026

    இலங்கை – ஜப்பான் நட்புறவுச் சங்கம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் இடையே சந்திப்பு

    August 13, 2026

    இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

    August 13, 2026

    மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

    August 13, 2026

    Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.