விஷ்டம் சுயாதீன சேவை அமைப்பு மோரார் தலைமையின் கீழ் தரம் 01 க்கு பாடசாலை செல்லவிருக்கும் 13 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களும் ஏனைய வகுப்பிற்கு செல்லவிருக்கும் 27 வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் வெவ்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை நேற்று (27) வழங்கி வைக்கப்பட்டது.