Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

August 9, 2026

மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

August 9, 2026

நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

August 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பலாங்கொடை கல்வி சமூகத்தின் நாயகன் மக்களின் கண்ணீரோடு ஓய்வு பெற்றார்.
மலையகம்

பலாங்கொடை கல்வி சமூகத்தின் நாயகன் மக்களின் கண்ணீரோடு ஓய்வு பெற்றார்.

ThanaBy ThanaJanuary 30, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சப்ரகமு மாகாணம் இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை கல்வி சமுகத்திற்காக தன்னை அர்ப்பணித்து சேவை ஆற்றிய பலாங்கொடை சீ.சீ.தமிழ் மகாவித்தியாலய கௌரவ முதல்வர் பெருமாள் தம்பிராஜ் தனது 37 வருட அதிபர் சேவையில் இருந்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் கண்ணீரோடும் பாராட்டோடும் ஓய்வு பெற்றார்.

இவரின் அதிபர் காலத்தில் பலாங்கொடை கல்வி சமுகத்தில் பல மாற்றங்கள் மற்றும் பல சாதனைகளை படைத்து பலாங்கொடை மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.

இவரின் அதிபர் சேவையில் பலாங்கொடை சீ.சீ.தமிழ்‌ மகாவித்தியாலயம் கல்வி ,விளையாட்டு மற்றும் ஒழுக்கம் என்பவற்றில் உச்சம் கண்டது.விஞ்ஞானம், கணிதம், முகாமைத்துவம், பொறியியல், சங்கீத துறைகளில் பல மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று சாதனை படைத்ததுள்ளனர்.

அத்தோடு பலாங்கொடை சீ.சீ.தமிழ் மகா வித்தியாலயம் என்ற பாடசாலையை மாவட்டம், மாகாணம், அகில இலங்கை, மற்றும் முழு உலகத்திற்கும் அறிமுகம் செய்த ஒரு சாதனையாளர்.

அத்தோடு சீ.சீ தமிழ் மகாவித்தியாலய பாடசாலையின் பெயரை உலக சாதனை புத்தகத்தில் பதித்தவர் கௌரவ அதிபர் பெருமாள் தம்பிராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொஹமட் அலி

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026
    Editors Picks

    கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    August 9, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    August 9, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.