மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.August 9, 2026
Share Facebook Twitter LinkedIn Pinterest Emailநாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா நிலையத்திற்குச் செல்லும் புகையிரதம் இலக்கம் 159 வட்டவளை மற்றும் ரொசெல்ல நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.இதனால் மலையக புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் அறிவித்துள்ளது.
மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.August 9, 2026
அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;August 8, 2026