இரண்டு வருட நாடக அரங்கியல் உயர் டிப்ளோமா கற்கைநெறி 2024க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் டவர் நாடக பாடசாலையினால் நாடக அரங்கியல் இரு ஆண்டு முழு நேர உயர் டிப்ளோமா பாடநெறி 2022 / 2023 கல்வி ஆண்டிற்கான மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
நாடக உயர் டிப்ளோமா கற்கை நெறி
உயர் தரத்தில் கணிதம், விஞ்ஞானம் , வர்த்தகம் மற்றும் கலைப்பிரிவில் 3s க்கு மேல் சித்தி அடைந்தவர்கள் இக்கற்கை நெறியினை தொடரலாம்.
தகவலை மேலதிகமா அறிந்து கொள்ள 0777911425 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்
விண்ணப்பங்களை www.towerhall.lk என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ளவும் முடியும்.
தரவிறக்கம் செய்ய 👇
APPLICATION_Tamil drma school 7



