நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் புதிய வீடமைப்புத் திட்டத்தில் பதுளை – அட்டாம்பிட்டிய டிக்வெல தோட்டப்பிரிவில் அடிக்கல் நாட்டு விழா (19) நடைபெற்றது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ஹல்தமுல்ல பிரதேச சபையின் முன்னாள் அசோக்குமார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பதுளை மாவட்ட இயக்குநர் எஸ். கனகராஜ், தோட்ட அதிகாரி சமிந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
நடராஜா மலர்வேந்தன்
