அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றுது.
இதன் போது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2000 கொடுக்க வேண்டும்
காணி உறுதிப்பத்திரம் தருவதாக கூறி மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கின்றனர் என்று தலைவர் கிருஷ்ணன் செல்வராஜ் குற்றம் சுமத்தினார்.
