பொகவந்த்தலாவ சென் மேரிஸ் தேசிய கல்லூரியின்
2023 , 2024 ஆம் ஆண்டுக்கான பழைய மாணவர் ஓன்றியம் 5 வது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள MARIANS PREMIER LEAGUE 2024 எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம்
24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் கல்லூரி மைதானத்தில் இடம் பெற உள்ளதோடு
24-ஆம் திகதி மின்னொளியில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ள மேரியன்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கு வாகனத் அணிவகுப்பின் மூலம் இலங்கை கிரிக்கட்டின் தம்மிக்க பிரசாத் அவர்களின் வருகை இடம்பெற உள்ளதோடு பழைய மாணவர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள் பாடசாலை பழைய மாணவர் ஓன்றியத்தினர்.
