கொட்டக்கலையை பிறப்பிடமாகவும் எட்டியாந்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் ஹரிஹரன் நேற்று இரவு 7 மணிக்கு கொழும்பில் இருந்து எட்டியாந்தோட்டையை நோக்கிய பயணத்தில் போது வழியில் சென்ற ஆட்டோவில் எரியவர் இதுவரை வீடு திரும்பவில்லை என போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.படத்தில் உள்ளவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் தொலைபேசி 0766611618 இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு குடும்ப உறுப்பினர்கள் பொதுமக்களிடம் கோறுகின்றனர்.

