கம்பளை MAHAJANA EDUCATION அமைப்பு மூலமாக இன்று கம்நளை காட்டப்பிட்டி பிரதேசத்தில் பாடசாலைகளில் வறுமை கோட்டில் கல்வி கற்க்கும் மாணவர்களை இணங்கண்டு இன்று 500 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.
நான்காவது வருட காலமாக இந்த நிகழ்வு செய்து வருகின்றனர்,
நசார் உடையார் மற்றும் நசாப் உடையார் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்து இருந்தனர் .
கம்பளை கல்வி வலயம் உடுநூவர கல்வி வலயத்திற்க்கு உற்ப்பட்ட 21 பாடசாலை மாணவர்களுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டது ,
இதில் கம்பளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.










