சமூக வலைத்தளங்களான Facebook, Instagram, Messenger மற்றும் Threads சேவைகள் உலகளாவிய ரீதியில் சடுதியாக முடங்கின.
Facebook செயலிழந்தமை தொடர்பில் 3 இலட்சத்திற்கும் அதிகமான முறைப்பாடுகளும் Instagram செயலிழந்தமை தொடர்பில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
