Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

களுத்துறை மாவட்டத்தில் தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல்…

August 13, 2026

52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) இன்று கொழும்பில் நியமனம்

August 13, 2026

கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

August 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு
இலங்கை

இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு

ThanaBy ThanaMarch 12, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
  1. COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு நேற்று (10) ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஆண்டு மாநாடு 25 வது முறையாக நடைபெற்றது.

COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவை மார்ச் 10, 1999 இல் ஆரம்பிக்கப்பட்டது. “இன்றிலிருந்து முழு மனதுடன் தயாராவோம்” என்பதே இந்த ஆண்டு ரஜத ஜெயந்தியின் கருப்பொருளாக அமைந்துள்ளது.

அத்துடன் இளம் இலங்கை தொழில்முனைவோர் பேரவையில் அங்கம் வகிக்கும் நிறுவனங்கள் வருடாந்தம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பில்லியன் கணக்கான ரூபாவை வழங்குகின்றன. இலங்கையின் இளம் தொழில்முனைவோர் பேரவையின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள், நாட்டிற்கு இன்றியமையாத அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொடுக்கும் ஏற்றுமதியாளர்களாக உள்ளனர். மேலும் நாட்டின் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத சர்வதேச முதலீடுகள், வர்த்தகங்கள் மற்றும் கூட்டாண்மைகளை வைத்துள்ளனர்.

இங்கு புதிய தலைவர் துஷிர ரதெல்லவுக்கு COYLE அல்லது இளம் இலங்கை தொழில்முனைவோர் பேரவையின் முன்னாள் தலைவர் ரசித் விக்ரமசிங்க புதிய பதவியை வழங்கியதை இப்புகைப்படத்தில் காணலாம்.

முனீரா அபூபக்கர்
2024.03.12

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    களுத்துறை மாவட்டத்தில் தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல்…

    August 13, 2026

    52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) இன்று கொழும்பில் நியமனம்

    August 13, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

    August 13, 2026

    முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது

    August 13, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.