கம்பளை பிரபல மோழி இறைச்சி விற்பனை நிலையத்திற்க்கு உள்ளே திருடன் ,
கம்பளை பொலிஸ் பிரிவிற்க்கு உற்ப்பட்ட கம்பளை கண்டி பிரதான வீதியில் உள்ள பிரபல மொத்த கோழி இறைச்சி விற்பனை நிலையத்தில் நேற்று இரவு நேரத்தில் முகத்தை முடிகொண்டு வியாபார நிலையத்திற்க்கு உள்ளே கூரை வழியாக இறங்கி திருடியுள்ளார்,
வியாபார நிலையத்தில் இருந்த 16kg கோழி இறைச்சி மற்றும் 40ஆயிரம் ரூபாவுக்கு மேல் பணமும் மற்றும் தேயிலை பக்கட்களும் திருடி கொண்டு சென்றுள்ளார்.
மேலும் வியாபார உரிமையாளர் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து கம்பளை குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,