Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

September 22, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

September 22, 2026

சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!

September 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கை வருகை
இலங்கை

அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கை வருகை

ThanaBy ThanaJune 26, 2022Updated:January 11, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உயர்மட்ட தூதுக்குழு ஒன்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்துள்ளனர்.

ஆசிய விவகாரம் தொடர்பான திறைசேரி பிரதிப் பணிப்பாளர் ரொபர்ட் கெப்ரோன், தெற்கு மற்றும் மத்திய ஆசியா தொடர்பான பிரதி இராஜாங்கச் செயலாளரும், தூதுவருமான கெலி ஹிடலின் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்கியுள்ளனர். இவர்கள் நாட்டில் உயர்நிலை பிரதிநிதிகள் பலரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதேபோன்று அரசியல் கட்சிப்பிரதிநிதிகள் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர்.

இலங்கை மக்களுக்கு ஒத்துழைப்பை வழங்கி பயனுள்ள முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இவர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த விஜயத்தின் போது இலங்கை மக்களின் பாதுகாப்பு, சுகாதாரத்திற்காக அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் கவனம் செலுத்தி வருவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்க் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

    September 22, 2026

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

    September 22, 2026

    சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!

    September 22, 2026

    அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

    September 22, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.