ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி மோட்டார் சைக்கிலில் பயணித்தவர்களின் பணப்பை தவறவிடப்பட்டுள்ளது.
குறித்த பணப்பை இன்று அதிகாலை 5.00 -7.00 மணியலவில்சைக்கிலிள் வந்துக்கொண்டிருக்கும்போதே தொலைக்கப்பட்டுள்ளது.
பணப்பையில் Driving License , Bike License , Bike Insurance , ATM Cards (3) மேலும் சில முக்கிய ஆவணங்கள் காணப்படுவதாக உரிமையாளர் கூறுகின்றார்.ஆகவே இப்பணப்பையை காணக்கிடைத்தால் கீழ்க்குறிப்பிடும் இலக்கத்திற்க்கு அழைப்பை ஏற்ப்படுத்தி தெறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மேலும் இந்த பதிவை பகிர்ந்து பணப்பை விரைவாக கிடைக்க உதவவும்.
Ajeevan Rajendran – 0715721345
0757375075
Ñàthèéshàn Natheen – 0770686494
