Share Facebook Twitter LinkedIn Pinterest Emailவெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இன்று மாலை தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.குறித்த தீயை அணைப்பதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .November 24, 2026