“நாளைய மலையகத்தை நோக்கி” என்ற கருப்பொருளில் மலையக மக்கள் 200 வருடம் வரலாற்று படிமங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரை கௌரவிக்கும் வகையில் வருகின்ற 31.03.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு அட்டன் அஜந்தா விருந்தகத்தில கௌரவிக்கும் நிகழ்வு மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தலைமையில் நடைபெறவிருக்கிறது. மேலும் மலையகத்தில் பல்வேறு வகையானதுறைகளில் சாதித்த பலர் இன் நிகழ்வில் கௌரவிக்கப்பட உள்ளனர்.
