Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

August 11, 2026

”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

August 11, 2026

நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

August 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மஸ்கெலியா கூட்டுறவினால் சிவனடி பாத மலையில் மக்காத கழிவுகளை அகற்றும்வேலைத்திட்டம்
இலங்கை

மஸ்கெலியா கூட்டுறவினால் சிவனடி பாத மலையில் மக்காத கழிவுகளை அகற்றும்வேலைத்திட்டம்

ThanaBy ThanaMarch 25, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா பல நோக்கு ச கூட்டுறவுச் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேற்று) பௌர்ணமி நாளில் நல்லதண்ணி வழியாக செல்லும்- சிவனடி பாத மலை வீதியின் இருபுறங்களிலும் யாத்திரிகர்களால் வீசப்பட்ட பிளாஸ்டிக் வெற்று போத்தல்கள் உட்பட மக்காத திண்மக் கழிவுகளை அகற்றும் முயற்சியை மேற்கொண்டனர்.

நல்லதண்ணி – சிவனடி பாதமலை வீதியில் சீதகங்குள பிரதேசத்தில் நல்லதண்ணி வரை இந்த சிறமதானம் மேற்கொள்ளப்பட்டு, சேகரிக்கப்பட்ட குப்பைகள் மஸ்கெலியா பிரதேச சபையின் நல்லதண்ணியில் அமைந்துள்ள குப்பை சேகரிப்பு நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக மஸ்கெலியா கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ரோஹன டி சில்வா தெரிவித்தார்.

மஸ்கெலியா கூட்டுறவு சங்கத்தின் உப தலைவர் சாகர ஜயலத் அவர்களுடன் கூட்டுறவு சங்கத்தின் அனைத்து பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் இணைந்து இந்த சிரமதானத்தில் கலந்துகொண்டனர்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.25.03.2024.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.