16 ஆவது எடிசன் திரைப்பட விருது விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் இலங்கையின் பிரபல பாடலாசிரியர் அஸ்மின் எழுதிய #ஐயோசாமி நீ எனக்குவேணாம் பாடல் சிறந்த உணர்ச்சிபூர்வமானபாடல் -2023 (Best Sensational Song-2023) விருதினைப்பெற்றுள்ளது.
குறித்த விருதினை இசையமைப்பாளர் சனுக்க,
பாடகி விண்டி குணதிலக்க மூவரும் இணைந்து விருதினை பெற்றுக்கொண்டார்கள்.

