பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டித்தென்ன லன்காபரன தோட்டத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது .
இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
M.F.M.Ali