Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நு/சென்கிளையர் தமிழ் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக இருந்த நீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு!
மலையகம்

நு/சென்கிளையர் தமிழ் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக இருந்த நீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு!

ThanaBy ThanaMarch 30, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நு/சென்கிளையர் தமிழ் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக இருந்த நீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு!

பாடசாலை வளாகத்திற்கு நீர்த் திட்டத்தை அமுல்படுத்துவதில் இருந்த சிக்கல்கள், பல்வேறு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் தீர்க்கப்பட்டு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.நீர்வளத்திற்கும் பாடசாலைக்கும் இடையிலான தூரம்,மின்சார அலகின் கனதி ,நீர்ப் பரிசோதனை, உயரம் மற்றும் நிதி வசதிகள் போன்றன தடைகளாக இருந்தன.

அதிபரின் பெருமுயற்சியால் அருகிலுள்ள நீரேந்து பிரதேசமொன்றிலிருந்து பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் அனுசரனையுடன் நீரைப்பெறும் வசதி கிடைத்துள்ளது.
பாடசாலை சமூகம் ,பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை பழைய மாணவர் சங்கம் இணைந்து இத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுக்கின்றன.

பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர் ,டெவோனைச் சேர்ந்த திரு.கேதீஸ் என்பவரின் பெருங்கருணையால்ரூபா.102 000 நிதி வழங்கப் பட்டுள்ளது.ஏனைய உறுப்பினர்களின் பங்களிப்புடன் ரூபா.150 000 பெறுமதியான நீர்க்குழாய்களும் பொருத்திகளும் நீர்ப் பம்பியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

    August 10, 2026

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026
    Editors Picks

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை: இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.