ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்க்கு உற்ப்பட்ட ஹேவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலய பாடாசாலையில் பரிசளிப்பு நிகழ்வு நடைப்பெற்றது..
புலமைபரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் மற்றும் தோட்ட பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீறுடை தூணி வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது,
இதில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்துகொண்டு இருந்தார்.
இதில் ஹங்குராங்கெத்த கல்வி வலய அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு இருந்தனர்.



